இயக்குனர் ஷங்கரே ஆச்சரியத்தில் ஆழ்ந்த தருணம்

ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த பரபரப்பான நேரத்...

ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது.

இந்த பரபரப்பான நேரத்திலும் கூட நேற்று நடந்த இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்சை ஷங்கர் பார்த்துள்ளார்.

யார் ஜெயிப்பார்கள் என்று கடைசி பால் வரை மேட்ச் செல்ல, தினேஷ் கார்த்திக் 1 பாலுக்கு 5 ரன் அடிக்க வேண்டிய இடத்தில் சிக்ஸ் அடித்து வெற்றி தேடி தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தோஷத்தில் இருக்க, பல திரைப்பிரபலங்களும் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை புகழ்ந்தனர்.

தன் பங்கிற்கு இயக்குனர் ஷங்கரும் ’மறக்க முடியாத ஒரு இறுதி ஆட்டம், வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்’ என டுவிட் செய்திருந்தார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About