பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நிச்சயம் இவர் இருப்பாராம்! சர்வே சொல்லும் தகவல்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வருடத்திற்...

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வருடத்திற்கான சீசனுக்கு அதிக போட்டிகள் உள்ளது.

அண்மையில் கமல்ஹாசன் இதன் புரொமோ ஒன்றை வெளியிட்டு அசத்தினார். மேலும் சமீபகாலமாக இந்த சீசன் 2 ல் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என ஒரு பெரிய லிஸ்ட் பரவிவருகிறது.

உண்மையை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது. அதே நேரத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று அந்த பட்டியலை கொண்டு ஒரு சர்வே நடத்தியுள்ளது.

இதில் பதிவான ஓட்டுக்களில் அதிக சதவீத ஓட்டுக்கள் நடிகர் தாடி பாலாஜிக்கும், நடிகை சொர்ணமால்யாவுக்கும் விழுந்துள்ளது. ஆனால் நிகழ்ச்சிக்குழுவின் முறையான அறிவிப்புக்களுக்காக காத்திருப்போம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About