கத்தி எடுத்தப்ப கத்துனீங்க, இப்ப என்னாச்சு, எதற்கு கூட்டு, அதை காட்டு- விளாசி எடுத்த டி.ஆர்

டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், இதுவே ஒரு சில இடத்தில் பெரும் பிரச்சனையாகிவிடும். அப்படித்தான் சமீபத்தில் நடிக...

டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், இதுவே ஒரு சில இடத்தில் பெரும் பிரச்சனையாகிவிடும்.

அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அதனால் அவர் பதவி விலகவேண்டும் என டி.ஆர், பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, ரித்திஷ் என அனைவரும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினர்.

அப்போது பேசிய டி.ஆர் ‘நீ துப்பறிவாளனா, தமிழ் ராக்கர்ஸை பிடிப்பேன் என்றாயே, என்ன ஆனது, எதற்கு லைகாவுடன் வைத்தாய் கூட்டு, அதற்கு காரணம் காட்டு’ என்று கோபமாக பேசினார்.

அதுமட்டுமின்றி ‘கத்தி படம் வந்த போது லைகாவுடன் கூட்டணி என்று கத்தினீர்களே, தற்போது ரஜினி, கமல் படங்களுக்கு பேசாமல் இருப்பது ஏன்?’ என்றும் கேட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About