அஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா?

அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். அந்த வகையில் இவர் அடுத்து யா...

அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.

அந்த வகையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சரவெடி அப்டேட் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார்.

இதில் ‘அஜித், விஜய் இருவரை வைத்து ஒரு படம் இயக்க போகிறேன்’ என்று இவர் கூறியுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. ஆனால், அந்த செய்தியை வெளியிட்ட சன் நிறுவனமே இதை டெலிட் செய்துவிட்டது.

ஆனால், அட்லீ சொன்னது உண்மை தான், இன்று அவர் திருப்பதி சென்றுள்ளார், அங்கு அவர் இப்படி தெரிவித்ததாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About