அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த யோகி பாபு - வீடியோ
May 14, 2018
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
அனிருத் இந்த படத்திற்காக இசையமைத்து வருகிறார். ஒரு பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார். அந்த பாடலின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் நடிகர் யோகி பாபு நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

0 comments