ஜெயலலிதாவே விஜய்யிடம் வந்து கேட்டார்- பல நாள் ரகசியம் வெளிவந்தது

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வந்தது. அதற்காக தான் விஜய், ...

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வந்தது.

அதற்காக தான் விஜய், ஜெயலலிதாவிற்கே ஆதரவு தந்தார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், ஜெயலலிதாவே விஜய்க்கு பிறகு பிரச்சனை கொடுத்தது வேறுக்கதை.

இந்நிலையில் ஜெயலலிதாவே விஜய்யிடம் அரசியல் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை தான் வர வைத்துள்ளது. மேலும், எங்களுக்கு ஆதரவு தந்தால் உங்கள் படங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் தான் பார்த்துக்கொள்வதாக ஜெயலலிதா சொன்னதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About