அனுபவம்
நிகழ்வுகள்
மீண்டும் மீண்டும் ரசிகர்களை வெறுப்பேற்றும் ஜுலி- இன்னும் மாறவே இல்லையா?
May 13, 2018
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பேர் அரசியல் களத்தை ஒருவிதமாக வழி நடத்தி வருகிறார்கள். அதுவே மக்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது, இந்த நேரத்தில் பிக்பாஸ் மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளான ஜுலி கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அதில் நானும் அரசியல் கட்டி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். அவர் ஒரு பட புரொமோஷனுக்காக இப்படி பேசுகிறார் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவரின் டுவிட்டர் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
கீழே இருக்கும் அவரது வீடியோவிற்கு வந்த கமெண்ட்டுகளை நீங்களே பாருங்கள்.
0 comments