கமலின் விசில் செயலிக்கு பெரும் மக்கள் ஆதரவு - குவிந்த புகார் !

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அ...

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்,இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில் என கூறினார்.

இதன் மூலம் மக்கள் தங்களது நகரத்தில் நடக்கும் பிரச்சன்னைக்குரிய விஷ்யங்களை தெரியப்படுத்தலாம் என்று கூறினார். இந்த செயலி மூலம் தற்போது பல புகார்கள் மக்களிடமிருந்து குவிந்துள்ளன, குறிப்பாக டாஸ்மாக் மற்றும் லஞ்ச புகார்கள் அதிகமாக வந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகளை ஆய்வு செய்து அந்தந்த தொகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பிரச்சனைக்கான தகுதியை நன்கு அறிந்து அதை சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகிகளிடம் கொண்டுசேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About