தமிழர்களுக்காக போய் பேசிய கமல், கர்நாடகா முதல்வர் தந்த அதிரடி பதில்

கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார். இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவத...

கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார்.

இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவது தான் என அரசியல் கட்சி தொடங்கினார், அதற்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்தார்.

கட்சி தொடங்கி வெறுமென போஸ்ட்டர், பேனர் அடிக்காமல் தமிழக மக்களுக்காக கர்நாடகா முதலமைச்சரை சந்தித்து பேசினார்.

இதில் முக்கியமாக காவேரி பிரச்சனை குறித்து கமல் முதல்வர் குமாரசாமியிடம் பேச, அதற்கு குமாரசாமி டுவிட்டரில் ‘வரும் நாட்களில் காவேரி பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும்.

இரண்டு மாநில நலன் அறிந்து தண்ணீர் பகிர்ந்து அளிக்க பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About