விஜய் அவார்ட்ஸ் - விருது வென்றவர்கள் முழு பட்டியல்

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நட...

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நடிகர், நடிகைகள், படங்கள், இயக்குனர் மற்றும் டெச்னீசியன்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ..

Best Editor : Philomin Raj (Maanagaram)

Favorite Movie : Mersal

Best Cinematography : Ravi Verman (Kaatru Veliyidai)

Best Director: Pushkar Gayatri (Vikram Vedha)

Best Supporting Actor (Male): Vivek Prasanna (Meyaadha Maan)

Best Debut (Female): Aditi Balan (Aruvi)

Best Comedian: Soori (Sangili Bungili Kadhava Thorae)

Lifetime Achievement Award: Sivakumar

Best Actor Female : Nayanthara (Aramm)

Best music director: A.R.Rahman (Kaatru Veliyidai)

Favorite Song: AalaPoran Tamizhan (Mersal)

Best Playback Singer (Male): Anirudh for Iraivaa (Velaikkaran)

Best Actor (Male): Vijay Sethupathi (Vikram Vedha)

Best Actor in negative role: S J Suryah (Spyder)

Best Choreographer: Brinda for Azhagiye in KaatruVeliyidai

Favourite Heroine: Nayanthara (Aramm)

Entertainer of the year: Dhanush

Favourite Director: Atlee (Mersal)

Best Supporting Actor (Female): Revathy (PaPaandi)

Best Debut Director: Lokesh Kanakaraj (Maanagaram)

Best Story: Rajkumar Periyasamy (Rangoon)

Best Debut (Male): Vasanth Ravi (Taramani)

Best Dialogue Writer: Suresh Sangaiah and Gurunathan (Oru Kidayin Karunai Manu)

Best Screenplay Writer : Pushkar Gayatri (Vikram Vedha)

Best Background Score: Sam CS (VikramVedha)

Best Film: Aruvi

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About