அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
13 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் விஜயசாந்தி! யாருடைய படத்தில் தெரியுமா
May 31, 2019
1990ஆம் காலக்கட்டங்களில் பிசியாக பல படங்களில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை விஜயசாந்தி. ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவரான இவரது நடிப்பில் கடைசியாக படம் வெளிவந்து 13 வருடங்களாகிவிட்டன.
இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றின் மூலம் விஜயசாந்தி சினிமாவிற்கு ரீஎண்ட்ரி
இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றின் மூலம் விஜயசாந்தி சினிமாவிற்கு ரீஎண்ட்ரி
கொடுக்கவுள்ளார். Fun and Frustration பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் தான் விஜயசாந்தி ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ள நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ள நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் வெகு விமர்சையாக நடைபெற்றது.
0 comments