அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
அடுத்த படம் இந்த டாப் ஹீரோவுடனா? ஷங்கர் அளித்த பதில்
May 31, 2019
இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குவதாக அறிவித்து அதன் முதற்கட்ட பணிகளையும் செய்து முடித்துவிட்டார். ஷூட்டிங் துவங்கி சில நாட்களில் நின்றுவிட்டது படம்.
மேலும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் சமரசம் ஆகி ஜூன் முதல் ஷூட்டிங் துவங்கும் என
மேலும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் சமரசம் ஆகி ஜூன் முதல் ஷூட்டிங் துவங்கும் என
செய்திகள் வெளியானது. இது எதுவுமே இன்னும் உறுதியாகாத நிலையில், ஷங்கர் அடுத்து பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது.
ஆனால் ஷங்கர் இதை மறுத்துள்ளார். பிரபாஸை வைத்து படம் இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதனால் எதிர்பார்ப்பில் இருந்த பிரபாஸ் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆனால் ஷங்கர் இதை மறுத்துள்ளார். பிரபாஸை வைத்து படம் இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதனால் எதிர்பார்ப்பில் இருந்த பிரபாஸ் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
0 comments