முதல் நாள் வசூலிலேயே ஆல்-டைம் சாதனை செய்த சூர்யாவின் NGK- ஆரம்பமே அட்டகாசம்

தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகியுள்ள பெரிய படம் NGK. செல்வராகவன்-சூர்யா கூட்டணி என்றதுமே படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. அர...

தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகியுள்ள பெரிய படம் NGK. செல்வராகவன்-சூர்யா கூட்டணி என்றதுமே படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

அரசியல் களத்தில் செல்வராகவன் களமிறங்க சூர்யாவும் அதில் ஸ்கோர் செய்துவிட்டார். ஆனாலும் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 1.03 கோடி வசூலித்துள்ளதாம். முதல் நாளே ரூ. 1 கோடியை எட்டியுள்ள இப்படம் சென்னையில் அதிகம் வசூலித்த படங்களில் 10வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About