தர்பார் படத்தில் இணைந்த பிரபலம் ! 19 வருடங்களுக்கு பிறகு முருகதாஸ் படத்தில் நடிக்கிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. தர்பார் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று மே 29-ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாம்.

இந்நிலையில் படத்தில் நடிகர் ஸ்ரீமன் இணைந்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 19 வருடங்களுக்கு முன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் ஸ்ரீமன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About