அனுபவம்
நிகழ்வுகள்
பிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்கிறார்களா இந்த மிகப்பெரும் கலைஞர்கள்? பெயரை கேட்ட ரசிகர்களே ஷாக்
June 20, 2019
பிக்பாஸ் மூன்றாவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பலரும் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர் என பல பெயர்கள் சுற்றினாலும், தற்போது அந்த லிஸ்டில் ராதாரவி, இயக்குனர் சேரன் பெயரும் இணைந்துள்ளது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவருமே செம்ம ஷாக் ஆகியுள்ளனர்.

0 comments