அனுபவம்
நிகழ்வுகள்
அயன் மேன் டப்பிங் விமர்சனத்திற்கு முதன் முறையாக சூப்பர் பதில் அளித்த விஜய் சேதுபதி
June 20, 2019
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமான நடிகர். இவர் படம் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் மிக எளிமையாக இருப்பவர் தான்.
இந்நிலையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இவர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் அயன் மேனுக்கு டப்பிங் கொடுத்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இதை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கண்டிப்பாக அது ஒரு நல்ல அனுபவம் தான், மேலும், விமர்சனத்தை ஏற்க வேண்டும்.
ஆனால், அதிலேயே தேங்கி நிற்க கூடாது, ஏனெனில் முதன் முதலாக நான் படத்தில் நடிக்க வந்த போது எல்லோரும் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று கேட்டனர்.
அப்படித்தான் இதுவும், கண்டிப்பாக இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது’ என்று பதில் அளித்துள்ளார்.

0 comments