இனி நான் செய்யவே மாட்டேன், வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா அவர்களும் தற்போது வெள்ளித்திர...

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா அவர்களும் தற்போது வெள்ளித்திரை எண்ட்ரீ கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் நிஷா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தர்ராஜனை ஒருமையில் கலாய்த்து பேசியுள்ளார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது, இதனால், மிகவும் வருத்தத்துடன் நிஷா ‘இனி ஒரு போதும் இப்படி நான் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தும்படி பேச மாட்டேன்.

நான் செய்தது தவறு தான், மன்னித்து விடுங்கள்’ என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About