அனுபவம்
நிகழ்வுகள்
ரிலிஸிற்கு முன்பே அங்கு திரையிடப்படும் நேர்கொண்ட பார்வை?
June 28, 2019
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.
ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, இதை தொடர்ந்து படம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரிலிஸிற்கு முன்பே போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை மும்பையில் ஒரு ப்ரீமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யவுளாராம்.
அதில் பெரும்பாலும் அவருடைய குடும்பத்தினர் கலந்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.

0 comments