என்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா?

நேற்று முதல் பிக்பாஸ் 3 ஒளிபரப்பு துவங்கியுள்ளது. இன்னும் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க...

நேற்று முதல் பிக்பாஸ் 3 ஒளிபரப்பு துவங்கியுள்ளது. இன்னும் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கவேண்டும்.

பிக்பாஸ்3 வீடு இந்த முறை சற்று வித்யாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று நடிகை கஸ்தூரி போலவே இருக்கிறது என ரசிகர் ஒருவர் சொல்ல, அவரும் 'ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா?' என பேசியுள்ளார்.

மேலும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் செல்கிறார் என இதற்குமுன்பு வதந்திகள் பரவிய நிலையில், அதை கிண்டல் செய்யும் விதத்திலும் கஸ்தூரி பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About