அனுபவம்
நிகழ்வுகள்
இரண்டாவது திருமணம் எப்போது? பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்
June 24, 2019
பார்த்திபன் எப்போதும், எதிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்ப்பவர். அப்படித்தான் தற்போது படம் முழுவதும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து படம் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை எடுத்துள்ளார்.
இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஏன் சீதாவை பிரிந்த பிறகு நீங்கள் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?’ என்று கேட்டனர்.
அதற்கு அவர் கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்தது, என் திருமணம் என தன் ஸ்டைலிலேயே கலகலப்பாக பதில் சொன்னார்.
மேலும், தனக்கு திருமணம் இனி வேண்டாம், ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும் என்பது போலவும் பதில் அளித்தார்.

0 comments