அசைக்கா முடியா அவதார் படத்திற்கு வந்த சோதனை! பின்னுக்கு தள்ளி பெரும் வசூல் சாதனை

ஹாலிவுட் சினிமா உலகில் படங்கள் வசூலை மில்லியன் டாலர்கள் கணக்கில் அள்ளுவது சகஜம். கடந்த சில வருடங்களாக இது பில்லியன் கணக்கில் போய்க்கொண்டிரு...

ஹாலிவுட் சினிமா உலகில் படங்கள் வசூலை மில்லியன் டாலர்கள் கணக்கில் அள்ளுவது சகஜம். கடந்த சில வருடங்களாக இது பில்லியன் கணக்கில் போய்க்கொண்டிருக்கிறது.

உலகளவில் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் அனிமேஷன் படங்களுக்கு பெரும் வசூல் கலெஷ்சன் கிடைத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக வசூலில் உச்சத்தில் இருந்த படம் அவதார்.

உலகின் நம்பர் ஒன் படம் என்ற சாதனையை தக்கவைத்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் தற்போது அவதார் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை செய்துள்ளது. இதன் வசூல் நிலவரங்களை பார்க்கலாம்...

    AvengersEndgame - $2.789 பில்லியன்
    Avatar - $2.788 பில்லியன்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About