பாலித்தீன் பேப்பர் பயன்படுத்தி வேகவைக்கப்படும் இட்லியால் கேன்சர் ஆபத்து!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள் வேகவைக்கப்படுகின்றன. இதுதான் எளிதாகவும் சவுகரி...

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்
வேகவைக்கப்படுகின்றன. இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளதாக உணவு விடுதியின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். துணிகளைப் பயன்படுத்தினால் இட்லிகளைப்  பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது என்கிற காரணத்தையும் உணவு விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இட்லி வேகவைக்கும் தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவை இட்டு வேகவைத்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுப்பி பரிசோதித்த ஒருவர், புற்று நோயை உருவாக்கக் கூடிய பாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About