தமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான்.
இந்நிலையில் கௌதமியை போல Living Together வாழ்க்கையில் இருந்த நடிகை சீதா விலக இருப்பதாக செய்திகள்

வந்துள்ளது.
சீதா, நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின் டிவி நடிகர் சதீஷ் என்பவருடன் Living Together வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஏனெனில் நடிகை சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் சீதா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

0 comments