40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா? இதோ முழுவிவரம்

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந...

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்.

மேலும், சிலர் கொஞ்சம் வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வார்கள், அப்படி திரைப்பிரபலங்களில் 40 வயதை தாண்டி திருமணம் குழந்தை பெற்றவர்கள் லிஸ்ட் இதோ...

    பிரகாஷ் ராஜ்- போனி வர்மா தம்பதிகள் ஆண் குழந்தை பெற்றெடுத்தனர், அப்போது பிரகாஷ் ராஜ் வயது 51.
    ஷாருக்கான் வாடகைத்தாய் மூலம் 47 வயதில் ஆண் குழந்தையை பெற்றார்.
    நடிகர் அமீர் கானும் இதேபோல் வாடகைத்தாய் உதவியுடன் 47 வயதில் குழந்தை பெற்றார்.
    சரத்குமார்-ராதிகா ஜோடிக்கு ராகுல் என்ற பையன் உள்ளார், இந்த பையன் பிறக்கும் போது சரத்குமாரின் வயது 50.
    ஊர்வசி தன் 46வது வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
    ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் பிறந்தபோது அவரின் கணவரின் வயது 50.
    நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிகளுக்கு ஆத்விக் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது, அப்போது அஜித்தின் வயது 42.
    சயிப் அலிகான் மற்றும் கரீனா கபூருக்கு சமீபத்தில் தான் ஓர் ஆண் குழந்தை பிறந்தது, அப்போது சயிப் அலிகான் வயது 46.

மேலும் பல...

0 comments

Blog Archive