சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படம் இத்தனை கோடிக்கு தான் விலை போயுள்ளதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பட வியாபாரம் துவங்கிய...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பட வியாபாரம் துவங்கியுள்ள நிலையில் பாகுபலி படத்தை முந்துமா என எதிர்பார்ப்புள்ளது.

இப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கான தியேட்டர் உரிமம் ரூ 100 கோடிக்கு விலை பேசப்பட்டாலும் தற்போது ரூ 80 கோடிக்கே விநியோகிஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்களாம்.

மேலும் தொலைக்காட்சி உரிமத்தை ரூ 110 கோடி கோடுத்து முன்னணி சானல் ஒன்று வாங்கியுள்ளது. ஆனால் 2.0 படத்தின் பட்ஜெட் ரூ 450 கோடி வரை சென்றுவிட்டது.

மேலும் இந்தியாவின் முதல் பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையும் அதற்கு உள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive