பள்ளி படிப்பு கூட முடிக்காமல் திரையுலகத்தில் வெற்றி பெற்ற பிரபலங்கள் யார் தெரியுமா? இதை பாருங்கள்

இந்திய சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் பலரும் பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்கள் தான். ஆனால், அவர்கள் என்ன தான் இன்று உச்சத்தில் இருந்...

இந்திய சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் பலரும் பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்கள் தான். ஆனால், அவர்கள் என்ன தான் இன்று உச்சத்தில் இருந்தாலும் தாங்கள் படிக்காததால் தான் ஒரு சில விஷயங்களில் இன்னும் தடுமாறுகிறோம் என்று கூறிவருகின்றனர்.

அந்த வகையில் பள்ளி படிப்பு கூட முடிக்காமல் திரையுலகத்திற்கு வந்தவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

    கமல்ஹாசன்- 8ம் வகுப்பு
    அஜித்- 10ம் வகுப்பு
    அமீர்கான்- 10ம் வகுப்பு
    சல்மான் கான்- 10ம் வகுப்பு
    ஷாகித் கபூர்- 10ம் வகுப்பு
    தனுஷ்- 12ம் வகுப்பு
    சிம்பு- பள்ளியுடன் நிறுத்திவிட்டார் என்றாலும் எந்த வகுப்பு என்று சரியாக தெரியவில்லை.

மேலும் பல...

0 comments

Blog Archive