14 வருடம் கழித்து விஜய்-யுவன் கூட்டணி இணைகிறதா, இயக்குனர் இவரா?

தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசை யுவன் தான்....

தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசை யுவன் தான்.

ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை.

இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு பலரும் அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெயர் அடிப்படுகின்றது.

தற்போது இப்படத்திற்கு யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகின்றது, இதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடைய விக்கிபீடியா பக்கத்திலும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் வைத்து அதிகாரப்பூர்வ தகவல் என்று கூறமுடியாது, படக்குழுவே சொன்னால் தான் உறுதியாகும்.

மேலும் பல...

0 comments

Blog Archive