ராஜமௌலியை உலகமே அறிந்தது இந்த நாள் தான்

ராஜமௌலி இன்று இந்தியாவே அறியும் இயக்குனர். ஆனால், இவை அனைத்தையும் பாகுபலிக்கு முன், பின் என பிரித்து விடலாம். ராஜமௌலி என்ற இயக்குனர் மஹதீரா...

ராஜமௌலி இன்று இந்தியாவே அறியும் இயக்குனர். ஆனால், இவை அனைத்தையும் பாகுபலிக்கு முன், பின் என பிரித்து விடலாம்.

ராஜமௌலி என்ற இயக்குனர் மஹதீரா என்ற படத்திற்கு பிறகு தான் பெரிய அளவில் தெரிய வந்தார், அதிலும் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் இவர் மிகவும் பேமஸ் ஆனார்.

இதை தொடர்ந்து வெளிவந்த பாகுபலி ராஜமௌலியை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் பாகுபலி வெளிவந்து இன்றுடன் 2 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பாகுபலி முதல் பாகம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 650 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About