தெலுங்கில் BiggBoss நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள்தான்

பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்த...

பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஜுன் 16ம் தேதி தெலுங்கில் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவர்கள் தான் அந்த 14 பிரபலங்கள்

    Archana aka Veda Sastry
    Sameer
    Mumaith Khan
    Prince Cecil
    Madhu Priya
    Sampoornesh Babu
    Jyothi
    Singer Kalpana Raghavendra
    Mahesh Kaththi
    Katti Karthika
    Shiva Balaji
    Hari Teja
    Adarsh Balakrishna
    Dhanraj

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About