பிக்பாஸில் அனைவரையும் ஏமாற்றிய காயத்ரி - ஆதாரத்துடன் நிரூபித்து அசிங்கப்படுத்திய கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்...

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது.

இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் வேண்டும் என்றார்.

மேலும், ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.

ஆனால் இன்று உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதை வெளியில் வந்து மாற்றி பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி உடனே தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று கூறி சமாளித்தார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About