சினிமா
நிகழ்வுகள்
சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்- அப்போ தனுஷின் வட சென்னை?
July 17, 2017
வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படம் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.
இந்த நிலையில் வெற்றிமாறன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படம் ஒன்றை இயக்கயிருப்பதாகவும், அந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அப்போது தனுஷின் வட சென்னை படம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

0 comments