அனுபவம்
நிகழ்வுகள்
என்னது பரணியா? அதுக்கு நான் தூக்கில் தொங்கிடுவேன்- கோபத்தில் கஞ்சா கருப்பு
July 17, 2017
பிக்பாஸ் பிரச்சனை இன்னும் என்னென்ன சர்ச்சைகளை கொண்டு வருமோ தெரியவில்லை. இந்நிலையில் நேற்று பரணி பேசியது பலராலும் வரவேற்கப்பட்டது.
இதில் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கஞ்சா கருப்பு அண்ணனை காமெடியனாக போடச்சொன்னேன் என பரணி கூறினார்.
இதுக்குறித்து கருப்பு பேசுகையில் ‘பரணி வாய்ப்பு கொடுத்து நான் நடிக்கிற மாதிரி ஒரு தருணம் வந்தால் தூக்கு போட்டு தொங்கிடுவேன்.
ஒரு சீனியர் நடிகரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தி விட்டார்’ என கோபமாக பதில் அளித்துள்ளார்.

0 comments