பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தவர் பரிதாபமாக இறந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடி...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் விபத்தில் அகால மரணமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனது மகன் பரத் தேர்வாகியிருந்தான். ஆனால் அதற்குள் இறந்துவிட்டான் என அவரது அம்மா பேட்டியில் கூறியுள்ளார்.

விசயம் என்னவெனில் நடிகர் ரவிதேஜாவின் மீது போதை பொருள் கடத்தல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரின் அம்மா ராஜலட்சுமி என் மகனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கூட இல்லை என முதன் முறையாக கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About