சினிமா
நிகழ்வுகள்
2.0 குறித்து ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி
October 29, 2017
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக துபாயில் சமீபத்தில் நடந்தது.
ஏற்கனவே இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வரும் என கூறப்பட்டது, ஆனால், சமீபத்தில் வந்த தகவல்

ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
அக்ஷய் குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் PadMan படம் ஜனவரி 26-ம் தேதி ரிலிஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
இதனால், 2.0 படம் கண்டிப்பாக தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது, ஏனெனில் ஒரே நடிகரின் படம் அதுவும் முன்னணி நடிகரின் படம் அடுத்தடுத்த நாளில் வர வாய்ப்பே இல்லை.

0 comments