தமிழுக்காக லட்சங்களை கொடுத்த விஷால், இன்னும் இத்தனை கோடி தேவையா?

விஷால் பல பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார். இவர் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார். இ...

விஷால் பல பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார். இவர் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார்.

இந்நிலையில் ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் தமிழுக்கு என்று ஒரு இருக்கையை உருவாக்க ரூ 40 கோடி தேவையாம், உலகில் 3 கோடி பேர் பேசும் மொழிகளுக்கெல்லாம் அங்கு இருக்கை உள்ளதாம்.

ஆனால், 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் தமிழுக்கு ஓர் இருக்கை வேண்டுமென்றால் ரூ 40 கோடி தேவையாம்.

இதற்கு தமிழக அரசு ரூ 10 கோடி தர, நடிகர் விஷால் ரூ 10 லட்சம், இசையமைப்பாளர் ரகுமான் ரூ 16 லட்சம் தந்துள்ளனர். மேலும், பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த பணத்தொகையை கொடுத்து வருகின்றனர். இதுக்குறித்து விஷால் வெளியிட்ட அறிக்கை இதோ...

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About