சினிமா
நிகழ்வுகள்
கமலின் உடை பற்றி சந்தேகம் எழுப்பிய பிரபல நடிகை
November 08, 2017
நேற்று தன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் வழக்கமான உடை இல்லாமல் பதான் சூட் அணிந்திருந்தார். தனக்கு கருப்பு தான் பிடிக்கும் என கூறிவந்த கமல் வேட்டி சட்டையில் வராமல் இப்படி மாறியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இது பற்றி நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் "டெல்லிதான் குறியோ?" என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
"Why did #Kamal opt for this look over dhoti? Is there a message here? தமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம்? ஒருவேளை delhiதான் குறியோ?."
"ஆண்டவர் என்ற செல்லப்பெயருக்கு தகுந்தாற் போல் அமைந்தது பிறந்தநாள் படலம். திரளாக திரையுலகினர் ; திருப்பதி போல வரிசையில் வாழ்த்தினோம்! எடுத்து சென்றேன் வெறுங்கை! கொடுத்து வந்தேன் நம்பிக்கை" என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

0 comments