அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ஆய்த எழுத்து படத்தில் பாரதிராஜா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
November 08, 2017
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடிப்பில் திரைக்கு வந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆய்த எழுத்து. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருந்தார்.
பாரதிராஜா எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, அந்த சமயத்தில் மணிரத்னம் கேட்டதற்காகவே அப்படத்தில் அவர் நடிக்க சம்மதித்தார்.
இந்நிலையில் இப்படத்தில் முதலில் இவர் கதாபாத்திரத்தில் நடிக்க அனுகியது, தெறி வில்லன் பிரபல இயக்குனர் மகேந்திரனை தானாம்.
ஆனால், அப்போது அவருக்கு நடிக்க விருப்பம் இல்லாததால் ஆய்த எழுத்தில் அவர் நடிக்க சம்மதிக்கவில்லையாம்.

0 comments