சினிமா
நிகழ்வுகள்
நயன்தாராவை மக்கள் முதலமைச்சர் ஆக்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை- பிரபல இயக்குனர்
November 08, 2017

படத்தில் நயன்தாரா நிறைய அரசியல் வசனங்கள் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஈ. ராமதாஸ் படம் குறித்து பேசும்போது, அறம் படத்தில் நானும் நடித்திருக்கிறேன், மக்களுக்கு தேவையான கருத்துக்களை படத்தில் வைத்திருக்கிறார்கள்.
நயன்தாராவின் சமூக அக்கறையைப் பார்க்கும்போது அவர் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் போலத் தெரிகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நயன்தாராவை முதல்வராக்கினாலும் ஆச்சர்யமில்லை என்று கூறியுள்ளார்.
0 comments