திருச்சியில் இறந்த கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவி !

திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காமராஜ் என்ற காவலர் தாக்குதல் நடத்தியதில் பின்புறம் அமர்ந்து வந்த உஷா என்கி...

திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காமராஜ் என்ற காவலர் தாக்குதல் நடத்தியதில் பின்புறம் அமர்ந்து வந்த உஷா என்கிற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இன்று பெரியளவில் பேசப்பட்டது. காவலர் காமராஜை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் கொடுக்கப்படவுள்ளது. தற்போது வந்த தகவல் படி கமல் சார்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி உஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி செய்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About