நடிகை அம்பிகா மகனா இது?- லிவிங்ஸ்டன் மகளுடன் இவர் என்ன செய்கிறார்?

சினிமாவில் 80, 90களில் கலக்கிய பிரபலங்கள் இப்போது சில படங்களில் நடித்து வருகின்றனர். அன்றைய காலகட்டத்தில் கலக்கிய முன்னணி நடிகர்களின் பி...

சினிமாவில் 80, 90களில் கலக்கிய பிரபலங்கள் இப்போது சில படங்களில் நடித்து வருகின்றனர். அன்றைய காலகட்டத்தில் கலக்கிய முன்னணி நடிகர்களின் பிள்ளைகள் தற்போது சினிமாவில் இளம் நடிகர்களாக கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை அம்பிகா மகன் ராம்தேவ் கலாசல் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாராம். அப்படத்தில் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவும் நாயகியாக அறிமுகமாகிறார்.

அஸ்வின் மாதவன் இயக்கயிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 9ம் தேதி பழனியில் தொடங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடக்க இருக்கிறது.
  

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog