இந்த உலகிலேயே நான் அதிகம் வெறுப்பது யாரை தெரியுமா? கமல்ஹாசன் ஓபன் டாக்

கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தன் மக்கள் நீதி மய்யம் மூலம் தினமும் ஏதாவது ஒரு நிகழ்வுகளை நடத்தி வருகின்றார். இன்று சென்னையில் உ...

கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தன் மக்கள் நீதி மய்யம் மூலம் தினமும் ஏதாவது ஒரு நிகழ்வுகளை நடத்தி வருகின்றார்.

இன்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு கமல்ஹாசன் வந்துள்ளார், அங்கு அவர் மாணவர்களிடம் பேசுகையில் ‘கண்டிப்பாக இந்த வயதி; நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அரசியல் குறித்த கணிப்பும் இருக்க வேண்டும்’ என்று பேசினார், அதை தொடர்ந்து இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசிப்பதும் என்னை தான், அதிகம் வெறுப்பதும் என்னை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About