விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்ச...

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ராதாரவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் கூறிவிட்டார்.

இப்படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடிக்கின்றேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும்.

என்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேச, அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் படத்தின் கதை என சமூக வலைத்தளத்தில் இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.

இது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About