அனுபவம்
நிகழ்வுகள்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
March 18, 2018
நேற்று இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி பற்றித்தான் பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் முதல் பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் வரை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துதள்ளியுள்ளனர்.
ட்விட்டரில் இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நடிகர் அமிதாப் பச்சன் 'கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது' என தவறாக பதிவிட்டுவிட்டார்.
அதன் பின் ரசிகர்கள் தவறை சுட்டிக்காட்டியதால் 'தினேஷ் கார்த்திக்கிடம்மன்னிப்பு கோருகிறேன்' என கூறியுள்ளார்.

0 comments