அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
March 18, 2018
ரஜினிகாந்த் தற்போது இமயமலை சென்றுள்ளார். அங்கு சென்று புத்துணர்வு பெறுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் மீண்டும் அந்த ஆன்மீக பயணத்தை நோக்கி தற்போது சென்றுள்ளார்.
இன்னும் சில நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது நடைபெற்று தமிழக சூழ்நிலைகள் குறித்து அவர் தன் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சென்னை வந்ததும் தொடர்ந்து அமெரிக்கா செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் ரஜினி ஓய்வுக்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் செல்வது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் மாதம் 27 ல் அவர் நடித்துள்ள காலா படம் வெளியாவுள்ளது என்பதை நினைவு கூர்வோம்.

0 comments