மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் ஏலம்! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகை ஸ்ரீவித்யா ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந...

பிரபல நடிகை ஸ்ரீவித்யா ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.

தற்போது ஸ்ரீவித்யா வருமான வரி துறைக்கு செலுத்தவேண்டிய பாக்கியை வசூலிக்க அவரது வீடு ஏலம் விடப்படுகிறது.

1.14 கோடி மதிப்புள்ள அவரின் அபார்ட்மென்ட்டை ஏலம் விடுவதன் மூலம் வரும் பணம் கடன் மற்றும் வருமான வரி துறைக்கு செலுத்தப்படும். மீதம் இருக்கும் தொகை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரித்து வரும் ஒரு அமைப்புக்கு வழங்கப்படும் என ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை நிர்வகித்து வரும் கே.பி.கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About