ரஜினி கமலால் அது முடியவே முடியாது! மறைமுகமாக சாடிய பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமலின் நடவடிக்கைகள் மிகவேகமாக இருந்து வருகிறது. தற்போத...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமலின் நடவடிக்கைகள் மிகவேகமாக இருந்து வருகிறது. தற்போது ஈரோடு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

ரஜினி ஒருபக்கம் இமயமலை சென்றுள்ளார். படம் முடிந்ததும் அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அவர் தற்போதும் சென்றுள்ளார். அவர் கட்சி பணிகளுக்காக தான் சென்றுள்ளார் என சில தகவல்கள் வந்தது.

ஆனால் அவர் நான் ஆன்மிக யாத்திரையாக இமயமலை வந்துள்ளேன், அரசியல் பேச விரும்பவில்லை, வழக்கமான பணியிலிருந்து மாறுதலை உணர்கிறேன். சுற்றுப்பயணம் நன்றாக, தெய்வீகமாக உள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர்களால் சினிமாவில் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் நடிகர் ராதாரவி நெல்லையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About