கட்டப்பா சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்! தமிழ் நடிகருக்கு முதல்முறை..

தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபல...

தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

அவரை கவுரவிக்கும் விதமாக லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட உள்ளது. Madame Tussaudsஇல் ஏற்கனவே பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About