அஜித் கூட நடிக்கலனா பரவாயில்லை, ஆனால் அது மட்டும்- டிடியின் புதிய ஆசை நிறைவேறுமா?

பெண் தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் டிடி. இவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தாண்டி இப்போது சில பாடல் வீடியோக்கள், பட...

பெண் தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் டிடி. இவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தாண்டி இப்போது சில பாடல் வீடியோக்கள், படங்கள் என கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று வந்தது.

ஆனால் அந்த நேரத்தில் சொந்த விஷயங்களால் நடிக்க முடியவில்லை. இதுவரை அஜித் அவர்களை நேரில் பார்த்தது இல்லை, அவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About