அனுபவம்
நிகழ்வுகள்
ஒட்டுமொத்த இளைஞர்களும் எதிர்பார்க்கும் சகாயம் கலெக்டரிடம் பாராட்டை வாங்கிய பிரபல நடிகர்!
March 11, 2018
தமிழ்நாட்டில் நிலை தற்போது தள்ளாடிக்கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள். தமிழக இளைஞர்கள் நீண்ட நாளாக ஒருவரை முதல்வராக வேண்டும் என கலெக்டர் சகாயம் அவர்களை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் நடிகர் ஆரியின் மாறுவோம், மாற்றுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இதில் அவர் நடிகர் ஆரியை குறிப்பிட்டு வாழ்த்தினார்.
இதில் அவர் ஆரி சினிமாத்துறையில் இருந்தாலும் விவசாயத்திற்காக அவர் நீண்ட நாளாக விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளையும், முயற்சிகளையும் ஏற்படுத்தி வருகிறார். மனமாற அவரை பாராட்டுகிறேன்.
இதற்காக அவருக்கு கின்னஸ் விருதும் கிடைத்தது..

0 comments