சங்கத் தமிழ் சரித்திரம்
சினிமா
நிகழ்வுகள்
சிம்பு-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளியாக போகும் அடுத்த பாடல்- தேதி இதோ
March 13, 2018
தரணிகுமார் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி.
இந்த படத்திற்கு இளைஞர்களின் ஆசை நாயகன் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியிருப்பது ஏற்கெனவே வெளியான ஒரு தகவல்.
தற்போது அந்த பாடல் வரும் மார்ச் 15ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

0 comments